ilankai

ilankai

வடக்கு, கிழக்கில் 13 பாரிய மனித புதைகுழிகள்

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வாய்வுகள் முழுமையாக மேற்கொள்ளப்படுவதுடன், அகழ்வாய்வுகளில் வெளிப்படைத்தன்மை அவசியமென வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.  நாடாளுமன்றில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை உரையாற்றுகையிலேயே அவ்வாறு தெரிவித்துள்ளார்.  மேலும் தெரிவிக்கையில்,  யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத்தி மயான புதைகுழி அகழ்வுப் பணிகள் உரிய வகையில் முன்னெடுக்கப்பட வேண்டும். குறித்த செம்மணி மனிதப்…