ilankai

ilankai

போலி இந்திய கடவுச்சீட்டுகளை பயன்படுத்தி இலங்கையர் இருவர் கைது! – Global Tamil News

போலி இந்திய கடவுச்சீட்டுகளை பயன்படுத்தி இந்தியாவிற்குள் நுழைந்ததாகக் கூறப்படும் இலங்கையைச் சேர்ந்த ஒரு தாயும் மகளும் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரும் கடந்த திங்கட்கிழமை ( 16.06.25) சென்னையில் தரையிறங்கினர், இந்திய குடியேற்ற அதிகாரிகள் ஆவணங்களை ஆய்வு செய்தபோது, ​​48 வயது பெண்ணும் அவரது 21 வயது மகளும் சென்னை முகவரியுடன் கூடிய இந்திய கடவுச்சீட்டுகளை…