யாழில். ஆலயத்திற்கு செல்ல தயாரான பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு யாழ்ப்பாணத்தில் ஆலயத்திற்கு செல்வதற்கு தயாராகிக்கொண்டிருந்த பெண்ணொருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார் காரைநகர் களபூமியை சேர்ந்த கேதீஸ்வரன் சசிகலா (வயது 50) என்பவரே உயிரிழந்துள்ளார். ஆலயத்திற்கு செல்வதற்காக நேற்றைய தினம் …