பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் Marc Andre Franche உள்ளிட்ட ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் (UNICEF) பிரதிநிதிகள் இடையே நேற்று (20.06.25) பாராளுமன்றத்தில் சந்திப்பொன்று நடைபெற்றது. ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் …