ilankai

ilankai

களுத்துறையில் துப்பாக்கி சூடு – இளைஞன் உயிரிழப்பு

களுத்துறையில் துப்பாக்கி சூடு – இளைஞன் உயிரிழப்பு களுத்துறை – கொஸ்கொட, தூவமோதர பகுதியில் இன்றைய தினம் வியாழக்கிழமை அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தில் 23 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் குறித்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.