ilankai

ilankai

ஆடை விவகாரம் – கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு 30 ஆயிரம் நஷ்டஈடு வழங்க உத்தரவு

2019 ஆம் ஆண்டு “தர்ம சக்கரம்” பொறித்த ஆடையை அணிந்ததற்காக பெண் ஒருவரைக் கைது செய்து தடுப்புக் காவலில் வைத்ததன் மூலம் ஹசலக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  குறித்த பெண் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை விசாரித்த பின்னர், உயர் நீதிமன்ற நீதிபதி யசந்த…