ilankai

ilankai

ரஷ்யா நிலநடுக்கம்: அமெரிக்கா, ஜப்பானை தாக்கிய சுனாமி – நிலவரத்தை காட்டும் 10 படங்கள் – BBC News தமிழ்

பட மூலாதாரம், Reuters படக்குறிப்பு, ரஷ்யாவில் நிலநடுக்கத்தால் விழுந்த வீட்டின் ஒரு பகுதிஒரு மணி நேரத்துக்கு முன்னர் ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதால், பசிபிக் பெருங்கடல் முழுவதும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்திற்கு அருகில் புதன்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 11:25 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம்,…