கடையடைப்புப் போராட்டத்தை அறிவிப்பதற்கு முன்னர் இதுபற்றி தாயகத்திலுள்ள வணிகர் அமைப்புகளுடன் ஆலோசிக்கப்பட்டதா? அவை ஆதரவு தெரிவித்தனவா? கடையடைப்புக்கு போதியளவு சாதகமான சூழல் இருப்பதற்கான அறிகுறிகள் காணப்படவில்லை. கட்சியின் பதில் தலைவரும் பதில் செயலாளரும் எடுக்கும் முடிவுகள் கட்சியை மேலும் இக்கட்டுக்குள் கொண்டு …
சிறப்புப் பார்வைமுதன்மைச் செய்திகள்