தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தான அன்னதானத்திற்காக பிடியரிசித் திட்டம் தேவஸ்தான தலைவர் ஆறு திருமுருகனால் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. தெல்லிப்பழை துர்க்காதேவியின் வருடாந்த மஹோற்சவ எதிர்வரும் 25ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து மகோற்சவ திருவிழாக்கள் இடம்பெற்று , செப்டெம்பர் …
tamil news