ilankai

ilankai

மனைவியை காணவில்லை என கணவன் முறைப்பாடு – Global Tamil News

யாழ். வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் பகுதியில் தன்னுடன் வசித்து வந்த மனைவியை கடந்த மூன்று நாட்களாக காணவில்லை என குடும்பஸ்தர் மருதங்கேணி  காவல்  நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். நாகர்கோவில் பகுதியை சேர்ந்த டினுசன் நிஸ்ரலா (வயது 25) எனும் பெண்ணையே காணவில்லை என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 29ம் திகதி இரவு 11 மணி…