இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவரின் சுதந்திர தின வாழ்த்துச்செய்தி.


 இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் சுதந்திர தினத்தை முன்னிட்டு, நட்பு நாடான இலங்கை குடியரசின் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.  இந்த தேசியத் திருநாள் இலங்கை குடியரசின் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகும். இது அந்நாட்டு மக்கள் தமது தேசிய இறையாண்மையை நிலைநாட்டவும், அபிவிருத்தி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான பாதையை பலப்படுத்தவும் மேற்கொண்ட சாதனைகளை பிரதிபலிக்கிறது. இந்தச் சந்தர்ப்பத்தில், எமது இரு நட்பு நாடுகளுக்கும் இடையே நிலவும் இருதரப்பு உறவுகளுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பல்வேறு துறைகளில் ஆக்கபூர்வமான ஒத்துழைப்பு மற்றும் புரிந்துணர்வினால் இந்த உறவுகள் அடையாளப்படுத்தப்படுகின்றன. எமது இரு நாடுகளினதும் மக்களினதும் பொதுவான நலன்களுக்காக இந்த உறவுகளை மேலும் வலுப்படுத்தவும் மேம்படுத்தவும் நான் எதிர்பார்க்கிறேன். இலங்கை குடியரசின் இந்த தேசிய கொண்டாட்டத்தில் நானும் இணைந்து கொள்வதுடன், இலங்கை குடியரசு தொடர்ந்தும் பாதுகாப்பாகவும், ஸ்திரத்தன்மையுடனும் விளங்கி, மேன்மேலும் முன்னேற்றத்தையும் சுபிட்சத்தையும் அடைய வேண்டுமென வாழ்த்துகிறேன். — காலித் ஹமூத் அல்-கஹ்தானி(இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர்)

Related Posts

கிறீஸ்-கடலோர-காவல்படை-கப்பல்-புலம்பெயர்ந்தோர்-படகுடன்-மோதியதில்-14-பேர்-உயிரிழந்தனர்.

கிறீஸ் கடலோர காவல்படை கப்பல் புலம்பெயர்ந்தோர் படகுடன் மோதியதில் 14 பேர் உயிரிழந்தனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை இரவு சியோஸ் தீவின் கடற்கரையில் ஹெலனிக் கடலோர காவல்படை கப்பலுடன் ஒரு வேகப் படகு மோதியதில் குறைந்தது 14 புலம்பெயர்ந்தோர் உயிரிழந்தனர்.11 ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் என 14 பேரின் உடல்கள் கடலில் இருந்து மீட்கப்பட்டதாக கடலோர…

Read more
g

G

Privacy Policy Contact Us Search முகப்பு மின்னிதழ்இலங்கைஉலகம்இந்தியாசினிமாதொழில்நுட்பம்விளையாட்டுபொழுதுபோக்குஜோதிடம் Homeஇலங்கைசிறப்பு செய்திகள் Nishanthan SubramaniyamFebruary 4, 2026 11:47 am 0நுவரெலியா மற்றும் ஹட்டன் பிரிவுகளில் போக்குவரத்து அபராதங்களை GovPay ஆன்லைன் கட்டண முறையைப் பயன்படுத்தி செலுத்தும் வசதி செயல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிசார்…

Read more

மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற இலங்கையில் 78 ஆவது சுதந்திர தின நிகழ்வு. – Global Tamil News

இலங்கையின் 78 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று (04) புதன்கிழமை காலை  மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. நிகழ்வில் மன்னார் மாவட்ட செயலாளர்  க.கனகேஸ்வரன்  தேசிய கொடி ஏற்றப்பட்ட நிலையில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. தொடர்ந்து நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர்…

Read more
மன்னாரில்-பணிசில்-பல்லி-எச்சம்!!

மன்னாரில் பணிசில் பல்லி எச்சம்!!

மன்னார் நகர சபை எல்லைக்குள் நீண்டகாலமாக இயங்கி வந்த வெதுப்பகம் ஒன்றில் முகம் சுளிக்கும் அளவுக்கு சுகாதார சீர்கேடுகள் நிறைந்து காணப்பட்ட நிலையில் சுகாதாரத்துறை வெதுப்பகத்தின் மீது பல்வேறு பிரிவுகளில் சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை…

Read more

அரசு தங்கள் பிழைகளை மூடி மறைக்க எம்மை அழைத்து விசாரிப்பதில் எந்த பிரயோசனமும் இல்லை

Wednesday, February 4, 2026 அரசு தங்கள் பிழைகளை மூடி மறைக்க எம்மை அழைத்து விசாரிப்பதில் எந்த பிரயோசனமும் இல்லை  இரண்டு கண்டைனர்களில் போதைப்பொருள்கள் நாட்டிற்கு வந்துள்ளதாக சர்வதேச புலனாய்வு சேவைகள் அறிவித்திருந்தும் அவற்றை விடுவித்ததும் போதைப்பொருள் கண்டைனர் வெளியே சென்ற…

Read more

பெண்ணாக ஆண் எனும் சமூகத்தில்… – இராசகுமார் வினோதன் – Global Tamil News

சமூகம் என்பது மனிதர்கள் ஒருவரையொருவர் சார்ந்து, இணைந்து வாழும் ஓர் அமைப்பு. ஆனால், இந்த அமைப்பு வரலாற்றின் பெரும்பகுதியில் சமத்துவமானதாக இருந்ததில்லை. ஆணாதிக்கம் எனும் வேரூன்றிய கருத்தியல், ஆண்களை அதிகாரத்தின் மையத்திலும், பெண்களைக் கட்டுப்பட வேண்டியவர்களாகவும், இரண்டாம் நிலையினராகவும் நிலைநிறுத்தியது. ‘பெண்ணாக…

Read more