
தூயவன் Sunday, February 01, 2026 இந்தியா, இலங்கை சீனாவின் கரங்களில் வீழ்ந்துவரும் இலங்கைக்கு நிதிகளை அள்ளிவீசி தனது பக்கம் ஈர்க்க இந்தியா தொடர்ந்தும் முயன்றுவருகின்றது.இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (01) இந்திய பாராளுமன்றத்தில் 2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ள நிலையில் இந்தியாவின் “அண்டை நாடுகளுக்கே முன்னுரிமை” கொள்கையின் அடிப்படையில், இலங்கைக்கு வழங்கப்படும் நிதியுதவி இம்முறை அதிகரிக்கப்பட்டுள்ளது.இதன்படி, இலங்கைக்கு நிதியுதவியாக 400 கோடி இந்திய ரூபாயை இந்தியா ஒதுக்கியுள்ளது.இது கடந்த நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட 300 கோடி ரூபாயை விட அதிகமாகும். Related Posts இலங்கை NextYou are viewing Most Recent Post Post a Comment