Saturday, January 31, 2026 உண்ணாவிரதம் இருந்து எவரும் இறப்பதில்லை ! உண்ணாவிரதம் இருந்து எவரும் இறப்பதில்லை எனவும் அவ்வாறு இறந்தாலும் தாம் அதற்கு பொறுப்பாக முடியாது எனவும் NPP பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுனாராச்சி குறிப்பிட்டார்.இலங்கை வரலாற்றில் வடக்கில் தமிழர் ஒருவர் மாத்திரமே உண்ணாவிரதம் இருந்து மரணித்ததாக கூறிய அவரும் அவரும் இறக்கவில்லை எனவும் விடுதலை புலிகள் அவரை மரணிக்க விட்டதாக கூறினார்உண்ணாவிரதம் இருப்பவர்கள் கடைசி நேரத்தில் உணவு எடுத்துக்கொள்வதாக கூறிய அவர் உணவு எடுக்காமல் இறந்தாலும் தாம் அதற்கு பொறுப்பாக முடியாது எனவும் NPP பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுனாராச்சி குறிப்பிட்டார்.