1
இந்தியாவில் வித்தியாசமான வடிவமைப்பைக் கொண்ட ஒரு நண்டின் காணொளி இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்த நண்டின் தோற்றம் தவளை போன்ற அமைப்பில் இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.இந்த நண்டின் தனித்துவமான உடல் அமைப்பு அனைவரையும் வியக்கவைக்கின்றது.சமூக ஊடகங்களில் இந்த நண்டினின் காணொளி பரவியதைத் தொடர்ந்து, “தவளை நண்டு” மற்றும் “கடல் பூச்சாண்டி” என கருத்து பகிர்ந்து வருகின்றனர்.குறித்த காணொளியை இணையத்தில் அனைவரும் பகிர்ந்து வருகின்றனர்.