சின்ஹராஜா: இலங்கையில் உள்ள டைனோசர் கால அடர்ந்த மழைக்காட்டின் ரகசியங்கள் என்ன? – BBC News தமிழ்

காணொளி: இலங்கையில் உள்ள டைனோசர் கால அடர்ந்த காட்டின் ரகசியங்கள்காணொளிக் குறிப்பு, இலங்கை சின்ஹராஜா மழைக்காட்டின் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்காணொளி: இலங்கையில் உள்ள டைனோசர் கால அடர்ந்த காட்டின் ரகசியங்கள்

6 நிமிடங்களுக்கு முன்னர்

ஆசியாவின் அடர்ந்த மழைக்காடுகளில் ஒன்றான இலங்கை சின்ஹராஜா காட்டில் அரிய வகை உயிரினங்கள் உள்ளன.

இலங்கை தலைநகர் கொழும்புவிலிருந்து 130 கி.மீ தொலைவில் உள்ள இந்த காட்டில், ஒரு சதுர கி.மீக்கு 24 ஆயிரம் தாவரங்கள் உள்ளன.

இந்த காட்டில் அரிய வகை பறவை உட்பட 160 இனங்கள் உள்ளன.

இதன் பல்வேறு பகுதிகள் இன்னும் மனித கால்தடம் படாதவையாக உள்ளன.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு