2
தவெக மாநாட்டுக்கு வந்த ‘அஜித் ரசிகர்’ – மாநாடு பற்றி தொண்டர்கள் கூறுவது என்ன?காணொளிக் குறிப்பு, தவெக மாநாட்டுக்கு வந்த அஜித் ரசிகர் – மாநாடு பற்றி தவெக தொண்டர்கள் கூறுவது என்ன?தவெக மாநாட்டுக்கு வந்த ‘அஜித் ரசிகர்’ – மாநாடு பற்றி தொண்டர்கள் கூறுவது என்ன?
21 ஆகஸ்ட் 2025
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் ஆகஸ்ட் 21-ம் தேதியான இன்று நடைபெற்று வருகிறது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு