நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தை முன்னிட்டு , இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் பிரபல கர்நாடக இசைக் கலைஞர் கலாநிதி நித்தியஸ்ரீ மகாதேவனின் கர்நாடக இசை நிகழ்வு நடைபெறவுள்ளது.

யாழ்ப்பாண கலாச்சார மண்டபத்தில் நாளைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு 07 மணிக்கு அந்நிகழ்வு நடைபெறவுள்ளது.

Spread the love

  இசை நிகழ்வுநித்தியஸ்ரீ மகாதேவன்