Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
புங்குடுதீவில் அநாதரவாக கரையொதுங்கிய படகு – பொலிஸார் தீவிர விசாரணை
ஆதீரா Saturday, August 09, 2025 யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம் புங்குடுதீவு கடற்கரை பகுதியில் ஆட்களற்ற நிலையில் மீன்பிடி படகொன்று இன்றைய தினம் சனிக்கிழமை இரவு 07 மணியளவில் கரையொதுங்கியுள்ளது.
ஆட்களற்ற நிலையில் , படகினுள் மீன் பிடி வலைகளுடன் படகு கரையொதுங்கிய நிலையில் , சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, படகு தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
Related Posts
யாழ்ப்பாணம்
Post a Comment