அனுர கோ கம ஒரு போதும் உருவாகாது

ஆதீரா Thursday, August 07, 2025 இலங்கை

கோட்டா கோ கம போன்று, அனுர கோ கம ஒரு போதும் உருவாகாது எனவும் அது உருவாக்கப்பட்டால், அதை அரசியல்வாதிகள் அல்லாது, மக்களே உருவாக்க வேண்டும் எனவும் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். 

தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கை மக்கள் போய்விடுங்கள் என்று சொன்னால், தோழர் அனுர ஒரு கணம் கூட தங்கமாட்டார், நம்மில் யாரும் ஒரு கணம் கூட தங்க மாட்டோம்.  நாம் இங்கு மகிழ்ச்சிக்காக இல்லை என தெரிவித்துள்ளார்.

Related Posts

இலங்கை

NextYou are viewing Most Recent Post Post a Comment