ஓய்வூதிய இரத்து:அஸ்வெசும!

முன்னாள் எம்.பிக்களின் ஓய்வூதியக் கொடுப்பனவு நிச்சயம் இரத்து செய்யப்படும்  என தெரிவித்த  அமைச்சர் வசந்த சமரசிங்க  ஓய்வூதியத்தை இரத்து செய்த பின்னர் வாழ்வதற்கு சிரமமெனில் அஸ்வெசுமவுக்கு விண்ணப்பிக்கலாம். அதனை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் தெரிவித்தார் .

அரசின் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கான ஓய்வூதிய நிறுத்தம் காரணமாக வறுமையிலுள்ளவர்களிற்கு நிவாரணம் வழங்குவதாக தற்போது நையாண்டியாக அறிவிக்கப்பட்டுள்ளது.