Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
“நெல்லை கவின் கொலை” – கமல் ஹாசன் அளித்த விளக்கம் என்ன?காணொளிக் குறிப்பு, “நெல்லை கவின் கொலை” – எம்.பி கமல் ஹாசன் கொடுத்த விளக்கம் என்ன?”நெல்லை கவின் கொலை” – கமல் ஹாசன் அளித்த விளக்கம் என்ன?
4 மணி நேரங்களுக்கு முன்னர்
டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய மாநிலங்களவை உறுப்பினர் கமல் ஹாசன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
அப்போது, நெல்லை கவின் கொலை தொடர்பான நிருபரின் கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு