செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நேரில் பார்வையிட்டார்.  செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் நேற்றைய தினம் வியாழக்கிழமை வரையில், கட்டம் கட்டமாக 35 நாட்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதன் போது, 118 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் , 105 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love

  அகழ்வு பணிஎலும்பு கூட்டு தொகுதிகள்சிவஞானம் சிறிதரன்செம்மணி மனித  புதைகுழி