‘நடனம் எனக்கு ஆக்ஸிஜன் போன்றது’ – இந்திய ஆண் பெல்லி நடனக் கலைஞரின் வாழ்க்கைகாணொளிக் குறிப்பு, ‘நடனம் ஆக்ஸிஜன் போன்றது’- ஆண் பெல்லி நடனக் கலைஞரின் வாழ்க்கை’நடனம் எனக்கு ஆக்ஸிஜன் போன்றது’ – இந்திய ஆண் பெல்லி நடனக் கலைஞரின் வாழ்க்கை

8 நிமிடங்களுக்கு முன்னர்

இந்தியாவைச் சேர்ந்த அஜித் ஷெட்டி ஒரு ஆண் பெல்லி நடனக் கலைஞர், நடனத்தை தனது ஆக்ஸிஜன் என்று அவர் விவரிக்கிறார். பரதநாட்டிய ஆசிரியராக இருந்த தனது பாட்டி மூலம் தான் முதன்முதலில் கலைகளுக்கு அவர் அறிமுகப்படுத்தப்பட்டார்.

ஆரம்பத்தில் கடினமாக இருந்தாலும், தொடர் முயற்சியால் எல்லாம் இயல்பாகிவிட்டதாக அவர் கூறுகிறார். அவரது நடனங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

முழு விவரம் காணொளியில்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு