இந்தியா, பிரிட்டன் இடையே கையெழுத்தான முக்கிய ஒப்பந்தம் – எதற்கெல்லாம் வரி குறையும்?இந்தியா, பிரிட்டன் இடையே கையெழுத்தான முக்கிய ஒப்பந்தம் – எதற்கெல்லாம் வரி குறையும்?

23 நிமிடங்களுக்கு முன்னர்

இந்தியா மற்றும் பிரிட்டன் தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இதை ஒரு ‘மைல்கல் ஒப்பந்தம்’ என பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டாமர் தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கிடையேயான வளங்களை பகிர்ந்துகொள்ள இந்த ஒப்பந்தம் வழிவகை செய்யும் என, நரேந்திர மோதி நம்பிக்கை தெரிவித்தார்.

இதனால் இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்கு ஏற்றுமதியாகும் பொருட்கள் மற்றும் பிரிட்டனிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதியாகும் பொருட்களின் வரிகள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த காணொளியில் ஒப்பந்தம் குறித்து பிபிசி தெற்காசிய ஆசிரியர் அன்பரசன் எத்திராஜன் விளக்குகிறார்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு