பசிபிக் பெருங்கடல் அருகே உள்ள ரஷ்யாவின் பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சாட்ஸ்கி நகரில் இன்று திடீரென்று அடுத்தடுத்து சக்திவாய்ந்த 5 நிலநடுக்கங்கள் ஏற்பட்ட  நிலையில் ரஷ்யா மற்றும் ஹவாய் தீவுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கங்கள் ரிக்டர் அளவுகோலில் 6.6 முதல் 7.4 என்ற அளவில்  பதிவாகியுள்ளன.

Spread the love

  சுனாமி எச்சரிக்கைநிலநடுக்கங்கள்ரஷ்யாஹவாய் தீவு