யாழில். மேல் மாடியில் கட்டட வேலையில் ஈடுபட்டிருந்த முதியவர் தவறி விழுந்து உயிரிழப்பு

யாழில். மேல் மாடியில் கட்டட வேலையில் ஈடுபட்டிருந்த முதியவர் தவறி விழுந்து உயிரிழப்பு

by ilankai

யாழில். மேல் மாடியில் கட்டட வேலையில் ஈடுபட்டிருந்த முதியவர் தவறி விழுந்து உயிரிழப்பு யாழ்ப்பாணத்தில் மேல் மாடி கட்டடம் ஒன்றில் கட்டட வேலையில் ஈடுபட்டிருந்த முதியவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். தாவடி பகுதியை சேர்ந்த , மாணிக்கம் தட்சணாமூர்த்தி (வயது 62) என்பவரே உயிரிழந்துள்ளார். நீர்வேலி பகுதியில் புதிதாக கட்டப்படும் மேல் மாடி கட்டடத்தில் , இரண்டாவது மாடியில் கட்டட வேளைகளில் ஈடுபட்டிருந்த வேளை தவறி விழுந்து படுகாயமடைந்தவரை , அங்கிருந்தவர் மீட்டு, யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.  Related Posts யாழ்ப்பாணம் Post a Comment

Related Posts