யாழில். காச நோயால் பெண் உயிரிழப்பு

by ilankai

யாழில். காச நோயால் பெண் உயிரிழப்பு ஆதீரா Wednesday, December 17, 2025 யாழ்ப்பாணம் யாழ்ப்பாணத்தில் காச நோயால் இளம் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். மாவிட்டபுரம் பகுதியை சேர்ந்த தயாளன் உருத்திரா (வயது 22) என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த யுவதி மூச்செடுக்க சிரமப்பட்ட நிலையில் , தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு அழைத்து சென்ற வேளை , அவரை பரிசோதித்த வைத்தியர்கள் உயிரிழந்து விட்டார் என அறிக்கையிட்டனர். பெண்ணின் உயிரிழப்புக்கு காச நோயே காரணம் என அறிக்கையிடப்பட்டுள்ளது.  Related Posts யாழ்ப்பாணம் NextYou are viewing Most Recent Post Post a Comment

Related Posts