Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
வெற்றிலை , பாக்கு- தட்டுப்பாடு!
தூயவன் Sunday, July 13, 2025 இலங்கை
இலங்கையில் உப்பினை தொடர்ந்து வெற்றிலை பாக்கிற்கும் தட்டுப்பாடு எழுந்துள்ளது.
சந்தையில் வெற்றிலையின் விலை கடுமையாக அதிகரித்துள்ளதாக கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பெரிய வெற்றிலை 10 ரூபாவாகவும், கம்பி வெற்றிலை 8 ரூபாவிற்கும், சிறிய வெற்றிலை 7 ரூபாவிற்கும் கிடைப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
வெற்றிலை மட்டுமல்லாது பாக்கின் விலையும் அதிகரித்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
Related Posts
இலங்கை
NextYou are viewing Most Recent Post Post a Comment