5
மதுரி Monday, December 15, 2025 மன்னார் மன்னார் – எருக்கலம்பிட்டி பிரதேசத்தில் உள்ள கடற்கரை பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் பீடி இலைகள் அடங்கிய பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே இந்த பீடி இலை பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.1,292 கிலோ கிராம் நிறையுடைய பீடி இலைகள் அடங்கிய 40 பொதிகளே கைப்பற்றப்பட்டுள்ளன.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் மதுவரி திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். Related Posts மன்னார் Post a Comment