‘அடையாளம் இல்லாமல் தவிப்பு’ – இந்தோனீசியாவின் சூவெனிர் குழந்தைகள் யார்?காணொளிக் குறிப்பு, யார் இந்த சூவெனிர் குழந்தைகள்?’அடையாளம் இல்லாமல் தவிப்பு’ – இந்தோனீசியாவின் சூவெனிர் குழந்தைகள் யார்?

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

வெளிநாட்டில் பிறந்த புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகள் அவ்வாறு அழைக்கப்படுகின்றனர். இந்த குழந்தைகள் பெற்றோர் ஆதரவு இல்லாமல் தனித்து விடப்படுகின்றனர். இவர்களுக்கு அங்கீகாரமும் அடையாளமும் இல்லாததால் கல்வியும் பெற முடிவதில்லை.

இந்தோனீசியாவில் வசிக்கும் அத்தகைய ஒரு சூவெனிர் குழந்தை தான் அமினா. சூவெனிர் குழந்தை என்றால் யார்? அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் என்ன? அமினாவின் கதை என்ன? ஆகியவற்றை இந்தக் காணொளியில் முழுமையாக காணலாம்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு