பொலிஸ் சீருடை அணிந்து கொள்ளை – பெண் உள்ளிட்ட மூவர் கைது

ஆதீரா Tuesday, July 08, 2025 இலங்கை

பொலிஸ் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின்  சீருடைகளை அணிந்து வீடொன்றில் கொள்ளையில் ஈடுபட்ட பெண் உள்ளிட்ட மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

குறித்த வீட்டிற்கு சென்ற கொள்ளையர்கள், அங்கு சோதனையிடுவதாக கூறி வீட்டினுள் நுழைவது அங்கிருந்த சிசிரிவியில்  பதிவாகியுள்ளது.

சம்பவம் தொடர்பாக கல்னேவ பொலிசார் நடத்திய விசாரணையில், சந்தேக நபர்கள் வந்த வேனுடன் பெண் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

Related Posts

இலங்கை

Post a Comment