Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
நெடுந்தீவில் மதுபான சாலைக்கு எதிராக போராட்டம்
நெடுந்தீவில் மதுபான சாலைக்கு எதிராக அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெடுந்தீவு பிரதேச செயலகம் முன்பாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஒன்று கூடிய மக்கள் மதுபான சாலைக்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறு , பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெடுந்தீவில் வடக்கு மாகாண ஆளுநரின் பங்கேற்புடன் நடமாடும் சேவை நாளைய தினம் புதன்கிழமை நடைபெறவுள்ள நிலையில் இன்றைய தினம் மக்கள் மதுபான சாலைக்கு எதிரான போராட்டத்தை முன்னடுத்து , அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கோரியுள்ளனர்.
Related Posts
யாழ்ப்பாணம்
Post a Comment