Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
அமெரிக்காவில் – டெக்சாஸ் மாநிலத்தில் மோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 25 இளையவர்களைக் காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவாடலூப் ஆற்றில் தண்ணீர் அதன் சாதாரண நீர் மட்டத்திலிருந்து சுமார் 30 அடி உயரத்திற்கு உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 200க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் கூறுகின்றன.
காணாமல் போன இளையவர்களைத் தேட 14 உலங்கு வானூர்த்திகள் மற்றும் 12 ட்ரோன்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்டவர்களை மீட்க 500 பேர் கொண்ட 9 நிவாரணக் குழுக்களும் நிறுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெக்சாஸில் உள்ள ஒரு கோடைக்கால முகாமில் 700 குழந்தைகள் கலந்து கொண்டனர் இவர்களில் 25 இளையவர்கள் இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
அமெரிக்க மாநிலமான டெக்சாஸில் மோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் 13 பேர் இறந்துள்ளதாகவும் 20 இளையவர்கள் காணாமல் போயுள்ளதாகவும் வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
காணாமல் போன குழந்தைகளைத் தேட 14 ஹெலிகாப்டர்கள் மற்றும் 12 ட்ரோன்கள் அனுப்பப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்காக 500 பேர் கொண்ட ஒன்பது நிவாரணக் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவித்தன.
டெக்சாஸில் உள்ள ஒரு கோடைக்கால முகாமில் 700 இளையவர்குள் கலந்து கொண்டனர். இதில் 20 இளையவர்களைக் காணாமல் போயுள்ளனர்.
மழை காரணமாக கெர் கவுண்டியில் உள்ள குவாடலூப் நதி 45 நிமிடங்களில் 26 அடி உயர்ந்தது.
மோசமான வானிலை காரணமாக டெக்சாஸில் பல சுதந்திர தின கொண்டாட்டங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.