வெள்ளை நுரை கரையொதுங்கியதால் வடமராட்சியில் பரபரப்பு! – Global Tamil News

வெள்ளை நுரை கரையொதுங்கியதால் வடமராட்சியில் பரபரப்பு! – Global Tamil News

by ilankai

யாழ்ப்பாணம் வடமராட்சி கடற்பகுதியில் வெள்ளை நுரை கரையொதுங்கியதால் அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பருத்தித்துறை இறங்குதுறையை அண்டிய கடற்பகுதியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை வெள்ளை நுரையில் ஒதுங்கியதால் மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Posts