யாழ்ப்பாணத்தில் இரு இளைஞர்கள் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோப்பாய் காவற்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 80 மில்லிகிராம் ஹெரோயினுடனும் , 100 மில்லிக்கிராம் ஹெரோயினுடனும் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்ட்ட இருவரையும் கோப்பாய் காவல் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை காவற்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
Spread the love
இலங்கைகைதுயாழ்ப்பாணம்ஹெரோயினுடன்ஹெரோயின்ஹெரோயின் போதைப்பொருள்