Thursday, August 21, 2025
Home பிபிசிதமிழிலிருந்துஇரானில் தொடரும் கைதுகள், மரண தண்டனைகள் – என்ன நடக்கிறது? – BBC News தமிழ்

இரானில் தொடரும் கைதுகள், மரண தண்டனைகள் – என்ன நடக்கிறது? – BBC News தமிழ்

by ilankai
0 comments

“கைது, மரண தண்டனை” – 12 நாள் போருக்குப் பின் இரானில் தொடரும் காட்சிகள்காணொளிக் குறிப்பு, இரானில் தொடரும் கைதுகள், மரண தண்டனைகள் – என்ன நடக்கிறது?”கைது, மரண தண்டனை” – 12 நாள் போருக்குப் பின் இரானில் தொடரும் காட்சிகள்

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இஸ்ரேலுடன் அண்மையில் நடைபெற்ற மோதலுக்குப் பிறகு, இரானில் தொடர் கைதுகளும், மரண தண்டனைகளும் தொடங்கியுள்ளன. இஸ்ரேல் உளவு அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் பலரை இரான் கைது செய்து தூக்கிலிட்டுள்ளது.

முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு இஸ்ரேல் உளவாளிகள் இரானின் உளவு அமைப்புகளுக்குள் ஊடுருவி இருப்பதாக இரான் அதிகாரிகள் கூறுகின்றனர். இரானின் உயர் பொறுப்பிலிருந்த தலைவர்கள் கொல்லப்பட்ட முறைக்கு இஸ்ரேல் ராணுவத்திற்கு உளவாளிகள் கொடுத்த தகவல்கள் காரணமாக இருக்கலாம் என இரான் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

banner

இரானில் என்ன நடக்கிறது என்பதை இந்தக் காணொளியில் காண்போம்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

You may also like