யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் புதன்கிழமை (25.06.25)  பயணம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோக்கர் டர்க் (Volker Türk) கவனத்தை ஈர்க்கும் முகமாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கோவில் வீதியில் இன்றைய தினம் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Spread the love

  இலங்கைஐ நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைகவனயீர்ப்பு போராட்டம்யாழ்ப்பாணம்