உயிரிழப்பு 355 ஆக அதிகாிப்பு – 366 பேரை காணவில்லை – Global Tamil News

by ilankai

இலங்கையில் தொடர்ந்து நிலவும் மோசமான  காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 355 ஆக உயர்ந்துள்ளதுடன் 366 பேர் காணாமல் போயுள்ளதாகவும் பேரிடர் மேலாண்மை மையம்  அறிவித்துள்ளது. நாட்டின் பல பகுதிகளை தொடர்ந்தும் கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள்   பாதித்து வருவதால், 309,607 குடும்பங்களைச் சேர்ந்த   1,118,323 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போனவர்களைக் கண்டுபிடித்து பாதிக்கப்பட்டவா்களுக்கு உதவி வழங்கல்  , மீட்பு, நிவாரணம் மற்றும் வெளியேற்றும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. Spread the love  நிவாரணம்பேரிடர் மேலாண்மை மையம்மோசமான காலநிலை

Related Posts