5
யாழ்ப்பாணத்தில் 10 லீட்டர் கசிப்புடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏழாலை பகுதியில் பெண்ணொருவர் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வருவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , அவரது வீட்டை சுற்றிவளைத்த சுன்னாகம் காவல்துறையினர் விற்பனைக்கு தயார் நிலையில் இருந்த 10 லீட்டர் கசிப்புடன் கைது செய்துள்ளனர் கைது செய்யப்பட்ட பெண்ணை சுன்னாகம் காவல் நிலையதத்தில் தடுத்து வைத்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் Spread the love கசிப்பு விற்பனைசுன்னாகம் காவல்துறையினர்பெண் கைது