உடுத்துறை மாவீரர் நினைவாலயத்தில் மாவீரர் வாரம் ஆரம்பம்

by ilankai

உடுத்துறை மாவீரர் நினைவாலயத்தில் மாவீரர் வாரம் ஆரம்பம் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறை மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் ஏற்பாட்டு குழுவின் ஏற்பாட்டில் இன்று மாவீர் வார நிகழ்வுகள் ஆரம்பமாகின.இன்றைய மாவீரர் வார ஆரம்ப நிகழ்வில் மாவீரர்களின் பெற்றோர்கள், உறுவினர்கள் என பலரும் கலந்துகொண்டு சுடரேற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Related Posts