Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
தேசிய மக்கள் சக்தியின் முழு நேர செயற்பாட்டாளர் ஒருவர் நேற்றைய தினம் புதன்கிழமை (12.06.25) தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார்.
யாழ்ப்பாணம் , தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த செல்வரத்தினம் ஜான்சிகா (வயது 29) என்பவரே உயிர்மாய்த்துள்ளார்.
தனிப்பட்ட பிரச்சனைகள் காரணமாக கடந்த சில நாட்களாக கடும் மன அழுத்தத்தில் காணப்பட்டதாகவும் . அந்நிலையில் நேற்றைய தினம் வீட்டில் தனது உயிரை மாய்த்துள்ளதாகவும் மரண விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது.
Spread the love
உயிர்மாய்ப்புசெயற்பாட்டாளர்தெல்லிப்பழைதேசிய மக்கள் சக்தி