‘அரிசி குக்கரை என் அப்பா கண்டுபிடித்தார்’ – குடும்பமே பாடுபட்ட சுவாரஸ்யத்தை பகிரும் மகன்காணொளிக் குறிப்பு, ரைஸ் குக்கரை கண்டுபிடித்தவர் யார் ?’அரிசி குக்கரை என் அப்பா கண்டுபிடித்தார்’ – குடும்பமே பாடுபட்ட சுவாரஸ்யத்தை பகிரும் மகன்

11 ஜூன் 2025, 08:17 GMT

புதுப்பிக்கப்பட்டது 7 நிமிடங்களுக்கு முன்னர்

ரைஸ் குக்கர் எனப்படும் அரிசியை சமைத்து தரும் குக்கர் 1950களில் ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்டது. பல ஆண்டு கால பரிசோதனைகளுக்கு பிறகு, கண்டிபிடிக்கப்பட்ட அரிசி குக்கர் ஜப்பானிய சமையலறைகளில் புரட்சியை ஏற்படுத்தியது. பெண்களின் சமையல் நேரத்தை குறைத்தது, 1960களில் இந்த குக்கர் ஜப்பானில் மிகவும் பிரபலமானது. இந்த குக்கரின் கதையை அதை கண்டுபிடித்தவரின் மகன் சொல்லும் காட்சிகள் இந்த காணொளியில்…

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு