Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
முகம் முழுக்க தேனீக்களுடன் நடமாடும் சிறுவன் – என்ன காரணம்? காணொளிக் குறிப்பு, முகம் முழுக்க தேனீக்கள் – இந்த சிறுவன் இவ்வாறு செய்வது ஏன்?முகம் முழுக்க தேனீக்களுடன் நடமாடும் சிறுவன் – என்ன காரணம்?
2 மணி நேரங்களுக்கு முன்னர்
ஏமன் நாட்டைச் சேர்ந்த இந்த சிறுவன் தனது முகத்தில் தேனீக்களை வளர்த்து வருகிறார். இந்தக் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. 12 வயதான இந்த சிறுவன் யார்? ஏன் இவ்வாறு செய்கிறார்?
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு