5
தென் மாகாண ஆளுநர் காலமானார் ஆதீரா Sunday, November 16, 2025 இலங்கை தெற்கு மாகாண ஆளுநர் பந்துல ஹரிச்சந்திர திடீர் சுகவீனம் காரணமாக தனது 62ஆவது வயதில் உயிரிழந்துள்ளார். நோய் நிலைமை காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவர் சிரேஷ்ட நிர்வாக அதிகாரியாகவும்ம் அமைச்சுச் செயலாளர், மாவட்டச் செயலாளர் என பல அரச நிறுவனங்களின் உயர் பதவிகளை வகித்துள்ளார். Related Posts இலங்கை Post a Comment