8
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இன்று (07) காலை அவர் அங்கு முன்னிலையானதாக தெரிவிக்கப்படுகிறது. நாலக குற்றப் புலநாய்வுப் பிரிவில்! முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா இன்று (07) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். ற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் நடத்தப்படும் விசாரணை தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் அங்கு முன்னிலையானார். Spread the love இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுநாலக கொடஹேவாமைத்திரிபால சிறிசேன