6
பிலிப்பைன்ஸ் நாட்டினை நேற்று தாக்கிய கல்மேகி என்ற சூறாவளியால் 46 பேர் உயிரிழந்துள்ளதுடன் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் பலத்த காற்றுடன் கனமழையும் பெய்ததனால் குறிப்பாக, அந்நாட்டின் சிபு தீவில் உள்ள நகரங்கள் மீது சூறாவளி அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பல பகுதிகளில் வீதி , மின்வசதி துண்டிக்கப்பட்டுள்ளதுடன் தொடா்ந்தும் கனமழை பெய்து வருவதால் மிகவும் சிரமங்களுக்கு மத்தியில் பாதுகாப்புப்படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். Spread the love கனமழைகல்மேகிசூறாவளிபிலிப்பைன்ஸ்மீட்புப்பணி