யாழில். தொடரும் விசேட நடவடிக்கை – நேற்றும் நால்வர் போதைப்பொருளுடன் கைது

by ilankai

யாழில். தொடரும் விசேட நடவடிக்கை – நேற்றும் நால்வர் போதைப்பொருளுடன் கைது யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் யாழ். மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் , நேற்றைய தினம் வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது , மணியந்தோட்டம் பகுதியில் 2 கிராம் 540 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் , 24 மற்றும் 25 வயதுடைய நான்கு இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர் கைது செய்யப்பட்ட நால்வரையும் , பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.  Related Posts யாழ்ப்பாணம் Post a Comment

Related Posts