“மற்ற ஜிம்களில் எங்களையே உற்றுப் பார்ப்பார்கள்” – சென்னையில் மகிழும் மாற்றுத்திறனாளி பெண்கள்காணொளிக் குறிப்பு, “மற்ற ஜிம்களில் மக்கள் எங்களையே கவனிப்பார்கள்; ஆனால் இங்கு…” பிரத்யேக ஜிம் குறித்து மகிழ்ச்சியடையும் மாற்றுத்திறனாளி பெண்கள்”மற்ற ஜிம்களில் எங்களையே உற்றுப் பார்ப்பார்கள்” – சென்னையில் மகிழும் மாற்றுத்திறனாளி பெண்கள்

13 நிமிடங்களுக்கு முன்னர்

மாற்றுத்திறனாளி பெண்களுக்காக செயல்படும் இலவச உடற்பயிற்சிக் கூடம் தற்போது சென்னை மாநகராட்சியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

இங்கே உடற்பயிற்சி மேற்கொள்ள வரும் பெண்கள், இந்த உடற்பயிற்சிக் கூடங்கள் குறித்து கூறுவது என்ன? அவர்களின் வாழ்வில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது இந்த உடற்பயிற்சி கூடங்கள். முழு விவரம் வீடியோவில்!

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு