4
வரலாற்று சிறப்பு மிக்க செல்வச் சந்நிதி ஆலய சூரன் போர் உற்சவம் நேற்றைய தினம் திங்கட்கிழமை மாலை இடம்பெற்றது மாலை இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து, முருக பெருமான் சூரனை சம்ஹாரம் செய்தார் சூரன் போர் உற்சவத்தில் பல நூறுக்கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டு , ஆறுமுக பெருமானை வழிபட்டனர். Spread the love சூரன் போர்சூரன் போர் உற்சவம்செல்வச் சந்நிதி ஆலயம்