Homeசெய்திகள்

மியூனிக் பாதுகாப்பு மாநாடு இந்த வாரம்

சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மியூனிக் பாதுகாப்பு மாநாடு (Munich Security Conference) இந்த வாரம் ஆரம்பமாகவுள்ளது. அமெரிக்க இராஜாங

சுதந்திர தினமா? கரி நாளா? : மட்டு.நகரான்
யாழில் பொதுச்சந்தைக்கு துப்பாக்கியுடன் வந்த நபர்! பொலிஸார் தீவிர விசாரணை
செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு: மார்ச் 16 தீர்ப்பு
இ – 20 உலகக் கிண்ண விலகலில் பங்களாதேஷுக்கு தண்டமில்லை: சர்வதேச கிரிக்கெட் சபை
நேட்டோவின் கரங்களா? சதித்திட்டம், ரகசியப் போர்கள் மற்றும் ஐரோப்பாவின் பிளவு


சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மியூனிக் பாதுகாப்பு மாநாடு (Munich Security Conference) இந்த வாரம் ஆரம்பமாகவுள்ளது.
அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோ தலைமையிலான குழு இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளது.
இதேவேளை, கிரீன்லாந்தை கையகப்படுத்தும் அமெரிக்காவின் முயற்சி மற்றும் நேட்டோ நாடுகளின் பாதுகாப்புப் பொறுப்பை அமெரிக்கா குறைத்துள்ளமை ட்ரம்ப் நிர்வாகத்தின் அதிரடி மாற்றங்கள், ஐரோப்பிய நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவின் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில், பல தசாப்தகால அமெரிக்க-ஐரோப்பிய பாதுகாப்புப் பிணைப்பு நீடிக்குமா என்பதைத் தீர்மானிக்கும் ஒரு முக்கிய திருப்புமுனையாக இந்த மாநாடு அமையவுள்ளது.